• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / யாரை எங்கே நிறுத்தி வைக்க வேண்டும்?

யாரை எங்கே நிறுத்தி வைக்க வேண்டும்?

September 3, 2020

கோயிலுக்குள் நுழைய விட்டவர்கள்,

கருவறைக்குள் விடவில்லை.

சொல்லப்படும் காரணம் – ஆகமம்

வேலையில் இட ஒதுக்கீடு தந்தவர்கள்,

பதவி உயர்வில் தரவில்லை.

சொல்லப்படும் காரணம் – தரம்

யாரை எங்கே நிறுத்தி வைத்தால் அதிகாரத்தைத் தக்க வைக்கலாம் என்று,

சாதியைக் கண்டுபிடித்தவனுக்குத் தெரிந்திருக்கிறது.

பார்க்க – முகநூல் உரையாடல்

தொடர்புடைய செய்தி:

https://theprint.in/india/governance/of-89-secretaries-in-modi-govt-there-are-just-3-sts-1-dalit-and-no-obcs/271543

Filed Under: இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2873