மோடி அரசில் 89 செயலாளர்கள். இவர்களுள்
SC – 1
ST – 3
OBC – 0
இட ஒதுக்கீட்டின் மூலம் எல்லோரும் பணியில் சேரும் போது, உயர் சாதியினர் மட்டும் உயர் பொறுப்புகளைப் பெறுவது எப்படி?
இது தான் சாதிப் பாகுபாடு.
அதனால் தான் பதவி உயர்வுகளில் கூட இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறோம்.
ஆனால், நடப்பது என்ன?
ஏற்கனவே உயர் சாதியினர் ஒட்டு மொத்தமாகக் குத்தகை எடுத்துள்ள அதிகாரத்தில் அவர்களுக்கு மேலும் 10% இடத்தை உறுதி செய்கிறார்கள்.
என்ன தான் IAS, IPS தேர்வு எழுதி நம்ம ஆட்கள் மாவட்ட ஆட்சியராகவும் காவல் அதிகாரிகளாகவும் வந்தாலும் தேசிய அளவில் உயர் பொறுப்புகளுக்கு அவர்கள் நகரும் போது தான் கொள்கை வகுப்பாளர்களாக மாறுகிறார்கள்.
கொள்கை வகுப்பவர்கள் தான் இந்த நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறார்கள்.
இப்படி உயர் சாதியினர் மட்டுமே அமைச்சர்களாகவும் அதிகாரிகளாகவும் ஆவதால் தான்,
இந்த நாட்டின் எளிய மக்களை வாட்டி வதைக்கும் திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்.
பார்க்க… முகநூல் உரையாடல்