முட்டை – ஊட்டச் சத்து November 7, 2018 முட்டை 5 ரூபாய் தான். ஆனால், அந்த ஊட்டச் சத்து கூட ஏழைக்குக் கிடைக்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டியது உன்னை ஆள்பவனின் சாதி தான். இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்களை சோப்ளாங்கிகளாக வைத்திருப்பது தான் பாஜகவின் சாதனை. பார்க்க… முகநூல் உரையாடல்