மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்து கூலித் தொழிலாளர்களும் படிப்பை விட்டுச் சென்றவர்களும் கூட மீண்டும் கல்லூரிக்கு வர உதவினார் கலைஞர்.
இதில் பயன்பெற்ற மாணவர் Dilip Rajendran இன்று Fortune 100 நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் சொல்வதைக் கேளுங்கள்.
நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எமக்கு!