இங்கு கல்வி, மருத்துவம், இதர சேவைகளில்
தனியார் எதிர் அரசு
என்று மடை மாற்றப்படுகிற பிரச்சினைகள் பலவும் உண்மையில்
மத்திய அரசு எதிர் மாநில அரசு என்னும்
மாநில சுயாட்சிப் பிரச்சினையாகும்.
நமக்குக் கூடுதல் நிதியும் அதைத் திரட்டுவதற்கு உரிமையும் இருந்தால் தனியாருக்கு நிகராக வசதிகள் தர முடியும்.
கவனிக்க: வசதிகள் தான். சேவை ஏற்கனவே மிகச் சிறப்பாகத் தான் உள்ளது.
தற்போது வருகிற புதிய புதிய தேசிய கொள்கைகளையும் முறைகளையும் ஒட்டு மொத்த மக்களின் மாநில மக்களின் நலன் கருதி எதிர்ப்பதற்கே போதிய இடம் உள்ளது.
இதைப் புரிந்து கொள்ளாமல் ஒன்றாக இணைந்து போராட வேண்டிய மாநில மக்களையே,
பணக்காரன் எதிர் ஏழை என்ற செயற்கையான எதிரிகளாகக் கட்டமைப்பது NGO அயோக்கியத்தனம்.
பார்க்க… முகநூல் உரையாடல்