மாநிலங்கள் மத்திய அரசிடம் தருகிற மருத்துவப் படிப்பு இடங்களில் 27% OBC இட ஒதுக்கீடு தர வேண்டும்.
ஆனால், எவ்வளவு தருகிறார்கள் தெரியுமா?
2%!
மிச்ச 25%ஐயும் பொதுப்போட்டிக்கு நகர்த்தி விட்டார்கள்.
ஆமாம் கவுண்டா! ஆமாம் வன்னியா! ஆமாம் தேவா!
நீயும் தான் அந்த OBC.
இந்த OBC இட ஒதுக்கீடு கேட்டுத் தான் 70 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம்.
ஆனால், ஐயர், ஐயங்கார் போன்ற உயர் சாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட 10% இடங்கள் Swiggy delivery போல் ஆறே மாதத்தில் கொடுத்து விட்டார்கள்!
உன் கண் முன்னே உன் இடங்களைத் திருடுகிறார்கள். இதைத் தட்டிக் கேட்கத் துப்பில்லை.
நீ எல்லாம் ஒரு ஆண்ட சாதியா!