மத்திய அரசு தரும் 27% OBC ஒதுக்கீட்டில் Creamy layer என்ற பெயரில் 8 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களை நீக்கி விடுகிறார்கள். இருந்தாலும், அது சாதியின் பெயரால் OBC இட ஒதுக்கீடு என்று தான் அழைக்கப்படுகிறது. ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்று அழைக்கப்படுவதில்லை.
ஆனால், அதே 8 லட்சம் வருமானத்துக்குக் குறைவாக உள்ள உயர் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டு தரும் போது மட்டும்,
ஏன் அதனை பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீடு என்று நீட்டி முழக்கி அழைக்கிறார்கள்? ஏன் சாதியின் பெயரிலான இட ஒதுக்கீடு என்று சொல்வதில்லை?
எனவே, இன்று முதல்
உயர் சாதியினருக்கான 10% பிராடு ஒதுக்கீடு என்றே அழைப்போம்.
பார்க்க… முகநூல் உரையாடல்