• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / மத்திய அரசாங்கமோ கட்டாயம் 10% நடைமுறைப்படுத்து என்கிறது.

மத்திய அரசாங்கமோ கட்டாயம் 10% நடைமுறைப்படுத்து என்கிறது.

July 12, 2019


1. மத்திய அரசாங்கமோ கட்டாயம் 10% நடைமுறைப்படுத்து என்கிறது.

2. உச்ச நீதிமன்றமோ கூடுதலாக 10% இடங்களை உருவாக்காமல் இதை நடைமுறைப்படுத்தாதே என்று தடை போடுகிறது.

3. பல்கலைக்கழகங்களோ நாங்கள் கூடுதலாக 10% இடங்களை உருவாக்குகிறோம். ஆனால், மாணவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர காசு இல்லை என்கிறது.

10% ஏழைகளுக்குக் கல்வி என்ற பெயரில் கொண்டு வரும் திட்டத்திற்கான செலவு கடைசியில் எல்லா மாணவர்களின் தலையின் மேல் தான் விடியப் போகிறது.

கூடுதலாக 10% இடங்களை உருவாக்கும் நிலைக்கு வித்திட்ட மத்திய அரசு,

புதிய பட்ஜெட்டில் கல்விக்கு 10% நிதி ஏதும் கூட்டியிருக்கிறதா?

ஒரு திட்டமிடலும் இல்லாத மாய்மால அரசு தான் நடக்கிறது.

https://www.news18.com/news/india/du-ill-prepared-to-implement-10-ews-quota-for-teachers-expense-shouldnt-be-shifted-to-students-duta-to-hrd-ministry-2226815.html?fbclid=IwAR272aUdgEkm0QlwMX277qwjZKOrtstzXIwS2EfWFMXWoeW3lmQuY0_Kg9w

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2199