கலைஞர் எவ்வளவோ சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டு வந்தார். ஆனால், மக்கள் அவரை மனதார வாழ்த்துவது கலைஞர் டிவி கொடுத்தார் என்று தான்.
Maslow’s Hierarchy of Needs தெரிந்தால் இதில் வியப்பு இருக்காது. அந்த மக்களின் தேவைகள் அடிப்படையானவை.
நல்ல படிப்பும் வேலையும் ஓய்வும் இருந்தால் சித்தாந்தம் பேசலாம்
