• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / பெண்களின் வீட்டு வேலைகளைக் குறைக்க அடுத்து வரும் திமுக ஆட்சியில் Washing machine, dish washer இலவசமாகத் தரலாமா?

பெண்களின் வீட்டு வேலைகளைக் குறைக்க அடுத்து வரும் திமுக ஆட்சியில் Washing machine, dish washer இலவசமாகத் தரலாமா?

September 3, 2019

என் கேள்வி: பெண்களின் வீட்டு வேலைகளைக் குறைக்க அடுத்து வரும் திமுக ஆட்சியில் Washing machine, dish washer இலவசமாகத் தரலாமா?

Anbu Mani பதில்:

அதை இயக்க பெண்களையே வேலை வாங்கிடுவர் குடும்ப ஆண்கள். துவைத்த துணிகளை காய வைக்க மாட்டார்கள்.

காய்ந்த துணிகளை எடுத்து வந்து வைக்க மாட்டார்கள். எடுத்து வந்த துணிகளை மடித்து வைக்க மாட்டார்கள்.

மடித்து வைத்த துணிகளை நிலைப்பேழைகளில் அடுக்கி வைக்க மாட்டார்கள் ஆண்கள்.

தேவை பண்பு மாற்றம்!

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2528