எல்லா வேலைகளுக்கும் தகுதியே முக்கியம் என்பார்கள்.
ஆனால், அர்ச்சகர் வேலைக்கு மட்டும் பிறப்பு முக்கியம் என்பார்கள்.
இங்கு பிறப்பே தகுதி ஆகிறது.
இவர்கள் அடுத்தவர்களுடன் போட்டியிடும் போது தங்களுக்குக் கூடுதல் தகுதி இருக்கிறது என்பார்கள்.
அடுத்தவர்கள் தங்களுக்குப் போட்டியாக வரும் போது அவர்கள் பிறப்பே தகுதிக் குறைவு என்பார்கள்.
இது தான் சாதி.
பார்க்க – முகநூல் உரையாடல்