• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / பாண்டிச்சேரி பல்கலையில் பேராசிரியர் பணிக்கு 10% பிராடு ஒதுக்கீடு அளித்துள்ளார்கள்.

பாண்டிச்சேரி பல்கலையில் பேராசிரியர் பணிக்கு 10% பிராடு ஒதுக்கீடு அளித்துள்ளார்கள்.

August 13, 2019

பாண்டிச்சேரி பல்கலையில் பேராசிரியர் பணிக்கு 10% பிராடு ஒதுக்கீடு அளித்துள்ளார்கள்.

இதற்கு முன்பு Associate Professorஆகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள் தான் Professor பணிக்குத் தேர்வாவார்கள்.

இந்தப் பணிகளுக்குப் பரிந்துரைக்கும் சம்பளம் என்ன என்பதையும் படத்தில் காணலாம்.

ஏற்கனவே மாதம் 2 இலட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் Associate Professor ஒருவர் எப்படி ஏழை ஆவார்?

அதெல்லாம் தெரியாது பாஸ்!

மோடி சொன்னார்! நாங்க உயர் சாதியினருக்குத் தனி இட ஒதுக்கீடு கொடுப்போம்!

இனி எல்லா வேலைவாய்ப்புகளுக்கும் EWS கோட்டா அறிவிப்பார்கள். நாளையே ஜனாதிபதி, MLA, MP க்கு எல்லாம் EWS கோட்டா வந்தாலும் ஆச்சர்யப்படாதீர்கள்.

பி.கு. IIT, IIMகளில் உதவிப் பேராசிரியர் பணியோடு இட ஒதுக்கீட்டை நிறுத்தி விடுகிறார்கள். பேராசிரியர்கள் போன்ற உயர் பொறுப்புகளுக்கு இட ஒதுக்கீடு தருவதில்லை.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2419