பாண்டிச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 10% பிராடு ஒதுக்கீட்டின் விளைவைப் பாரீர்!
SCஐ விடக் குறைவான மதிப்பெண்,
196/720 நீட் மதிப்பெண் பெற்ற அரிய வகை ஏழைகளுக்கு எல்லாம் இடம் உறுதி!
அதாவது, அனிதாவுக்குக் கிடைக்காத இடம் ஸ்வாதிக்குக் கிடைக்கும்!

திராவிடம் இனிது!