• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / பணம் ஒரு மூலதனம். அது போலவே சாதியும் ஒரு மூலதனம்.

பணம் ஒரு மூலதனம். அது போலவே சாதியும் ஒரு மூலதனம்.

July 24, 2019

பணம் ஒரு மூலதனம். அதைச் சும்மா வைத்திருந்தாலே வட்டி மூலம் குட்டி போடும்.

அது போலவே சாதியும் ஒரு மூலதனம்.

நீங்கள் OBCஆகப் பிறந்தால் 70 ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டுக்குப் போராட வேண்டும். இன்று வரை 27% OBC இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

ஆனால், 10% பிராடு ஒதுக்கீடு உத்தரவு வந்த சூட்டில் ஆறே மாதங்களில் பட்டையைக் கிளப்புகிறது.

Rich get richer போல் ஏற்கனவே சாதியின் உயர் அடுக்கில் இருப்பவர்கள் அந்தச் சாதியை வைத்தே மேலும் மேலும் வசதி வாய்ப்புகளைக் குவித்துக் கொள்வார்கள் என்பதற்கு,

இந்த 10% பிராடு ஒதுக்கீடு நல்ல எடுத்துக்காட்டு.

2000 ஆண்டுகளாகச் சாதியை மூலதனமாக வைத்திருப்பவர்களிடம் எவ்வளவு செல்வமும் அதிகாரமும் குவிந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு, சாதி

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2287