உங்களுக்குத் தெரியுமா?
2008 வரை, நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களான IIT, IIM, AIIMS, மத்தியப் பல்கலைகளில் 27% OBC இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை.
வெறும் 10 ஆண்டுகளாகத் தான் OBC மாணவர்களுக்கு இந்தக் கல்வி நிறுவனங்களில் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதுவும் creamy layer மாணவர்கள் சேர முடியாது.
ஆனால், ஏதோ 10,000 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு வழங்கப்படுவது போல் அங்கலாய்த்து “போதும் இட ஒதுக்கீடு” என்று முழங்குவார்கள்.
IIMகளில் பணிபுரியும் பேராசிரியர்களில் மூன்றில் ஒருவர் அங்கேயே படித்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
ஒரு மாணவர் IIMல் சேர்ந்து MBA முடித்து, அங்கோ வேறு இடத்திலோ முனைவர் பட்டம் பெற்று அதன் பிறகு தானே பேராசிரியருக்கு உரிய கல்வித் தகுதியுடன் போட்டியிட முடியும்?
படிக்கவே விடாமல் வேலையில் மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்து என்ன பயன்?
தகுதியான ஆள் கிடைக்கவில்லை என்று எல்லா வேலை வாய்ப்புகளையும் ஆதிக்கச் சாதிகளே கைப்பற்றிக் கொள்ளத் தான் இது உதவும்.
ஆதாரம்
On 10 April 2008, the Supreme Court upheld the law for the provision of 27% quota for candidates belonging to the Other Backward Classes in IITs, NITs, IIMs, AIIMS and other premier educational institutions. But it directed the government to exclude the “creamy layer” among the OBCs while implementing the law. However, the “creamy layer” exclusion would not be applied to the SC/STs. – 2006 Indian anti-reseration posts.
The IIMs have often made the case that the biggest driver of the diversity deficit reported is the lack of a sufficiently qualified faculty applicant pool from historically
underrepresented sections of the society. This betrays the fact that like all major research
universities, IIMs are both “producers” and “consumers” of faculty talent. Data on
educational background of current faculty shows that nearly a third of all faculty at
institutions in Table-1 received their doctoral training at these very institutes. – Missing Scholars:
Social Exclusion at the Indian Institutes of Management
பார்க்க – முகநூல் உரையாடல்