நீட் வந்தால் ஏழைகளும் மருத்துவம் படிக்கலாம் என்று சொன்ன உத்தமர்கள் மேடைக்கு வரவும்.
பத்தாம் வகுப்பில் 492 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளிகள் வரிசையில் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்த மாணவியின் நிலை.
இப்போது மருத்துவம் படித்து முடிக்க குறைந்தது 30 இலட்சம் தேவை.
நீட் எழுதுகிறேன் என்று ஒரு ஆண்டையும் தொலைத்து விட்டார்!
பார்க்க… முகநூல் உரையாடல்