இலவசம் வேண்டாம் என்று Gas சிலிண்டர் மானியத்தை விட்டுக் கொடுத்த அறிவாளிகள் யாராவது இருந்தால் மறுமொழிகளில் வந்து ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் விட்டுக் கொடுத்த பணத்தில் தான் பட்டேலுக்குச் சிலை வைத்திருக்கிறார்கள் 🙂
Meme idea: Gas cylinder, train ticket மானியத்தை விட்டுக் கொடுத்தா நாடு நல்லா இருக்கும்னு ஒரு கேடி சொல்வான். நம்பாத!
