1970. ஜகஜீவன் ராம் என்ற இந்திய ஒன்றிய அமைச்சர் முன்னாள் உத்திரப் பிரதேச முதல்வரின் சிலையைத் திறந்து வைக்கிறார்.
ஜகஜீவன் ராம் பட்டியல் இனத்தவரைச் சேர்ந்தவர் என்பதால் அவர் திறந்து வைத்த சிலைக்குத் தீட்டு கழிக்கப்பட்டது.
இது தான் இந்தியா.
ஒருவர் அமைச்சர் ஆனாலும் IAS அதிகாரி ஆனாலும் சாதியும் தீண்டாமையும் அவரைத் துரத்தும்.
இதனால் தான் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது.
“Untouchability is deeply ingrained in us. An individual can cease to be backward, but he is not allowed to cease to be an untouchable even if he achieves a high position. The only difference is that untouchability will be practised against him cunningly, cleverly, smartly, in a manner not blatantly visible.”
இது குறித்த முக்கியமான ஒரு நேர்காணல். சமூக நீதிச் செயற்பாட்டில் வல்லுநராக அறியப்படும் PS கிருஷ்ணன் பேசுகிறார். தவறாமல் படித்துப் பாருங்கள்.
நேர்காணல் – Reservation brings out the merit already inherent in marginalised communities: Social justice expert
பி. கு. அதே பாபு ஜகஜீவன் ராமுக்குக் கலைஞர் எழிலகத்தில் சிலை வைத்தார். இது தான் தமிழ்நாடு.
பார்க்க – முகநூல் உரையாடல்