• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / திராவிட ஆட்சியில் தமிழகத்தில் தொழிற்சாலைகள் கூடியது மகிழ்ச்சி. ஆனால், சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதே?

திராவிட ஆட்சியில் தமிழகத்தில் தொழிற்சாலைகள் கூடியது மகிழ்ச்சி. ஆனால், சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதே?

November 17, 2018

கேள்வி: திராவிட ஆட்சியில் தமிழகத்தில் தொழிற்சாலைகள் கூடியது மகிழ்ச்சி. ஆனால், சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதே?

பதில்: சமூகத்தில் தொழிற்சாலைப் பொருளாதாரம் உயரும் போது சுற்றுச் சூழல் பாதிப்பு தவிர்க்க இயலாதது. அதற்குப் பிறகு சேவைப் பொருளாதாரத்துக்கு மாறி அனைவரின் வருமானமும் உயரும் போது, சூழல் மாசு குறையும். இது உலகம் முழுக்க அவதானிக்கும் போக்கு.

இதற்குப் பெயர் Environmental Kuznets curve.

இது தான் தற்போது தமிழ்நாட்டில் நடக்கிறது.

(தொடர்புடைய செய்திகள்)

(தொடர்புடைய செய்திகள்)

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1816