73% மக்கள் ஆதரிக்கும் திராவிட அரசியல் தத்துவத்திற்கு எதிராக,
ஒரு சீட்டு கூட தனியே வெல்ல வக்கில்லாத சக்திகள் தான் இந்த நாட்டின் அறிவுஜீவிகள் என்றால்,
இவர்கள் மக்களாட்சியை ஆதரிக்கிறார்களா இல்லை சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்களா?
இல்லை, திராவிடம் வீழ்ந்து ஆரியம் வென்று மீண்டும் சாதிய அடிமைத்தனம் மேலோங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?