• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / திராவிடம் / திராவிடத்தைக் காதலித்த நமது தமிழாசிரியர்கள்

திராவிடத்தைக் காதலித்த நமது தமிழாசிரியர்கள்

November 2, 2018

ஏன் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டு பசங்க எந்த உறுத்தலும் இல்லாமல் மொழிபெயர்ப்பதற்குப் (translate) பதில் எழுத்துப்பெயப்பு செய்கிறார்கள் (transliterate) ?

ஏன் என்றால், ஒரு புதிய சொல் விடாமல் அனைத்தையும் தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற கொலை வெறியுடன் திரியும் ஒரே இந்திய மொழிச் சமூகம் தமிழ்ச் சமூகம் தான். திராவிடத்தைக் காதலித்த நமது தமிழாசிரியர்கள் எப்படியோ இந்த உணர்வை நமக்குள் கடத்தி விட்டிருக்கிறார்கள்!

பெரும்பாலான மற்ற இந்திய மொழிகளில் எல்லாம்

Bus, bus தான்.

Telephone, telephone தான்

Internet, internet தான்

Mobile phone, mobile phone தான்

Blog, blog தான்

Facebook, facebook தான்.

சந்தேகம் இருந்தால் Google Translateல் சில சொற்களை இட்டு இந்தி, குஜராத்தி, வங்காள மொழிகளில் மாற்றிப் பாருங்கள். நாம் பல பத்தாண்டுகளாக எந்த உறுத்தலும் இல்லாமல் புழங்கிக் கொண்டிருக்கும் பல எளிய தமிழ்ச் சொற்களைக் கூட அவர்கள் அப்படியே ஆங்கிலத்தில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள்

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1639