• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / திராவிடம் / திமுக கூட்டணியில் இடங்கள் ஒதுக்கப்பட்ட விதம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

திமுக கூட்டணியில் இடங்கள் ஒதுக்கப்பட்ட விதம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

March 6, 2019

கேள்வி: திமுக கூட்டணியில் இடங்கள் ஒதுக்கப்பட்ட விதம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:

இதை எல்லாம் பற்றி கருத்து கூற நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

நாம் தேர்தலில் இறங்கினால் நம்மை நம்பி நான்கு பேராவது வாக்கு போடுவார்களா?

70 ஆண்டுகளாக தேர்தலைச் சந்தித்து வருகிறவர்களுக்கு எந்தக் கட்சியைச் சேர்க்க வேண்டும், யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும்.

நாமெல்லாம் தேர்தல் அரசியலில் அப்ரசண்டிகள்.

ஆகவே, என் நிலைப்பாடு எப்போதும்

Keep calm and trust your leader.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1975