உங்களுக்குத் தெரியுமா?
தமிழ் வழியத்தில் படித்தவர்களுக்கு, தமிழக அரசு வேலைகளில் 20% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்!
தமிழ் வழியத்தில் படித்த ஒரு பெண் அரசு வேலைக்கு விண்ணப்பித்தால்
* பெண் (30% இட ஒதுக்கீடு)
* தமிழ் வழியம் (20% இட ஒதுக்கீடு)
* சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு
என்று மூன்று அடிப்படைகளில் போட்டியில் முந்தும் வாய்ப்பு உண்டு. இவை போக கணவனை இழந்த கைம்பெண்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடும் உண்டு.
திராவிடம் என்ன செய்தது என்று கேட்பவர்களை திராவிடம் என்ன தான் செய்யவில்லை என்று திருப்பிக் கேளுங்கள்
(ஆதாரம்)