திமுக தலைவர் கண்டனத்தை அடுத்து, இக்கூட்டம் அறிவித்தபடி நடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மறுமொழி பார்க்கவும்.
தமிழகத்தில் கலைஞர், அண்ணா பற்றி நூல் திறனாய்வுக் கூட்டம் நடத்தக் கூடத் தடை!
திமுக தலைவர் கண்டனம்!
இத்தகையச் செய்திகளைக் காணும் போது தான்,
இணையத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்தியாவது,
இன்னும் வீரியமாக திராவிடத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
பார்க்க… முகநூல் உரையாடல்