வேறு எதற்குச் செலவு செய்யாவிட்டாலும்,
தாலியை அடகு வைத்தாவது கல்விக்குச் செலவு செய்வார்கள் தமிழர்கள்.
அவர்களே கூட,
கொரோனாவால் பொருளாதாரத்தை இழந்து அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
செல்வம் நிலையற்றது.
சாதிப் பாகுபாடு நிலையானது.
எனவே தான்,
ஒருவர் பணக்காரரா என்பதைப் பார்த்து இட ஒதுக்கீட்டை மறுக்கக் கூடாது என்கிறோம்.