• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / திராவிடம் / சென்னை எழும்பூரில் உள்ள சிறப்பு அரசு குழந்தைகள் மருத்துவமனை

சென்னை எழும்பூரில் உள்ள சிறப்பு அரசு குழந்தைகள் மருத்துவமனை

November 17, 2018

சென்னை எழும்பூரில் உள்ள சிறப்பு அரசு குழந்தைகள் மருத்துவமனை

குறித்த இந்த வீடியோவையும் படங்களையும் பாருங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு மருத்துவமனையில் மட்டும் எத்தனை நோயாளிகள் பயன் பெறுகிறார்கள், இருதய அறுவை சிகிச்சைகளைப் பெறுகிறார்கள், எப்படி உயர்தரமான அறுவை சிகிச்சை, உள் நோயாளிகளுக்கான வசதிகளைக் கொண்டிருக்கின்றன என்று காட்டும்.

இவை அனைத்தும் முற்றிலும் இலவசம்.

தாங்கள் ஏழைகள் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லாத பாமர மக்கள் இவற்றைப் பயன்படுத்தி உலகத் தரமான மருத்துவத்தை இலவசமாகப் பெறுகிறார்கள்.

தங்களை நடுத்தர வர்க்கம் என்று நினைத்துக் கொள்ளும் அறிவாளிகள் மட்டுமே தனியாரை நாடி அங்கு இலவச மருத்துவம் தர வேண்டி ஒரு விரல் புரட்சி செய்கிறார்கள்.

பசிக்கிறது, காசு இல்லை என்றால் அம்மா உணவகத்துக்கு வாருங்கள். Taj Coramendal 5 star hotelல் அரசு இலவசமாக உணவு அளிக்க வேண்டும் என்று கேட்காதீர்கள்.

அது முட்டாள்தனம்.

https://www.facebook.com/ravidreams/videos/10158079892383569/?t=0
பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1820