69% இட ஒதுக்கீடு கொடுக்கும் போது,
சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது, பொருளாதார அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்பார்கள்.
இப்போது அரிய வகை ஏழைகளுக்கு என்று 10% இட ஒதுக்கீடு கொடுத்தால்
அதை வாங்க ஏன் சாதிச் சங்கத்தைக் கூட்டிப் போராடுகிறார்கள்?
ஏன், குறைந்தபட்சம் அனைத்து முன்னேறிய சாதிகளில் உள்ள ஏழைகளுக்கு என்று கூட தனியாக சாதி கடந்த சங்கம் ஒன்றை ஏற்படுத்த முனையவில்லை?
பார்ப்பனர்கள் தவிர்த்த வேறு சாதிச் சங்கம் ஏதாவது போராடுகிறதா?
பிறகு ஏன் இதை நாங்கள் பார்ப்பனர்களுக்கான 10% பிராடு ஒதுக்கீடு என்று கூறக்கூடாது?
