கழகத்தோழர்களுக்கு நான்கு முக்கிய குணங்கள் இருக்க வேண்டும்.
ஒன்று, எதையும் சகித்துக்கொள்ளும் பொறுமைக் குணம்.
மற்றது எதற்கும் கோபம் கொள்ளாமல் இருப்பது.
இன்னொன்று எதற்காகவும் சலித்துக்கொள்ளாமல் இருப்பது.
நான்காவது எதற்கும் வேதனைபட்டுக்கொள்ளாமல் இருப்பது.
– அறிஞர் அண்ணா.
நமது பாதை, மன்றம் ஆண்டு மலர் 1962.
