• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / கலைஞர் / கலைஞர் TV

கலைஞர் TV

November 6, 2018

நான் எவ்வளவு பணக்காரனாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், சில விசயங்களை அரசு முன்னெடுத்தால் மட்டும் தான் அதன் முழு பலன் கிடைக்கும்.

எடுத்துக்காட்டுக்கு, எங்கள் கிராமத்தில் நான் தொலைக்காட்சி வாங்கலாம். ஆனால், எல்லாரும் வாங்கினால் தான் கேபிள் தொழில் செய்ய ஒரு ஆள் துணிவார். இல்லாவிட்டால், நான் தூர்தர்ஷன் மட்டும் தான் பார்க்க முடியும். அதே போலத் தான் தொலைக் காட்சி பழுது பார்க்கும் கடையும்.

தமிழ்நாடு முழுக்க தொலைக்காட்சிகள் கூடினால் தான் தமிழில் பல புதிய தொலைக்காட்சிச் சானல்கள் வரும். இல்லாவிட்டால், Discovery, Animal Planet இவை ஆங்கிலத்தில் மட்டும் தான் பார்க்க முடியும். இன்று, இந்தியாவிலேயே இந்திக்கு அடுத்து தமிழில் தான் நிறைய தொலைகாட்சிச் சானல்கள் உள்ளன. இது எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: கலைஞர்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1649