• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / கலைஞர் / கலைஞர் சற்று முன்பாகவே அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, அடுத்த தலைமைக்கு வழி விட்டிருந்தால் கௌரவமான ஓய்வாக இருந்திருக்குமோ?

கலைஞர் சற்று முன்பாகவே அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, அடுத்த தலைமைக்கு வழி விட்டிருந்தால் கௌரவமான ஓய்வாக இருந்திருக்குமோ?

April 30, 2019

கேள்வி: கலைஞர் சற்று முன்பாகவே அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, அடுத்த தலைமைக்கு வழி விட்டிருந்தால் கௌரவமான ஓய்வாக இருந்திருக்குமோ?

பதில்:

ஒரு சீட்டு வெல்ல முடியாதவன் எல்லாம் அரசியல் கட்சித் தலைவன் என்று சுற்றும் நாட்டில்

* 2009 நாடாளுமன்றத் தேர்தலை வென்றவர்
* 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்
* 2011ல் எதிர்க்கட்சி இடத்தை இழந்தாலும், 2016ல் மீண்டும் 96 இடங்களைத் தன்னுடைய கூட்டணி சார்பாக வென்றவர்

ஏன் சீக்கிரமாக ஓய்வெடுக்க வேண்டும்?

அவர் வாழும் காலத்தில் மட்டுமல்ல,

மாண்ட பிறகும் கூட போராடித் தான்,

தனக்கு உரிய கௌரவமான ஓய்விடத்தைப் பெற்றுக் கொண்டார்.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: கலைஞர், அரசியல்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2015