புராண படங்களாக வெளிவந்த காலத்தில் கலைஞரின் பராசக்தி வெற்றி பெற்று ஒரு பண்பாட்டுப் புரட்சியை நடத்தியது.
அதற்குப் பிறகு கலைஞரைப் போலவே பேச, எழுதத் தலைப்பட்டார்கள்.
ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக உள்ள நிலை என்ன?
வெகுமக்களின் அரசியல் மலினமானது, அதுவும் தரமான இலக்கியம் என்றால் திராவிட அரசியல் பேசவே கூடாது, திராவிடத்தைத் திட்டுவதே காவியம், ஓவியம் என்று நம்மைக் காயடித்து வைத்திருந்திருந்தார்கள்.
இன்று நிலவரம் என்ன?
எப்படி தேர்வுக்குத் தயார் ஆகிற மாணவர்கள் சென்ற ஆண்டு கேள்வித்தாள்களை எல்லாம் படிப்பார்களோ,
அது போல் எல்லோரும் பரங்கிமலை ரயில் நிலையத்தைப் படித்துப் பார்க்கப் போகிறார்கள்.
ஓ! திராவிடம் பேசினாலும் பரிசு வாங்கலாமா!
நாம் எந்த இலக்கியப் பீடத்தையும்,
பார்ப்பனர்கள் நடத்தும் அச்சு பத்திரிக்கையும் நம்பி இருக்க வேண்டாமா என்று,
திராவிட இலக்கியங்களை எழுதிக் குவிக்கப் போகிறார்கள்.
இதுவே சங்கி மங்கிகளுக்குப் பெரும் பேதியாகி உள்ளது.
பார்க்க… முகநூல் உரையாடல்