இந்தியாவில் உள்ள
ஒவ்வொரு இரண்டாவது ST,
ஒவ்வொரு மூன்றாவது SC, இசுலாமியர்
ஏழைகள்.
பணத்தால் மட்டும் அல்ல. பல்வேறு பரிணாமங்களிலும் ஏழைகள்.
இருப்பதிலேயே ஏழைகள் குறைவாக இருப்பது உயர் சாதியினர்.
அவர்களுள் 15% பேர் தான் இன்னும் ஏழைகளாக இருக்கிறார்களாம்.
சொல்வது யார்?
ஐக்கிய நாடுகள் மன்றம்!
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பது தவறு.
அப்படியே கொடுப்பது என்றால்,
தமிழகத்தில் உள்ள 3% உயர் சாதியினருக்கு,
0.15*3= 0.45% வேண்டுமானால் இட ஒதுக்கீடு கொடுக்கலாம்.
இப்போது கொடுக்கப்படும் 10% இட ஒதுக்கீடு இதை விட 22 மடங்கு அதிகம்.
(United Nations Development Programme (UNDP) and the Oxford Poverty and Human Development Initiative (OPHI)’s global multidimensional poverty index (MPI), 2018 வெளியிட்ட அறிக்கை தொடர்பான கட்டுரையை மறுமொழியில் பார்க்கவும்)
பார்க்க… முகநூல் உரையாடல்