• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அண்ணா / எதிர்வரும் அறிஞர் அண்ணா, பெரியார் பிறந்த நாளை எப்படிக் கொண்டாட இருக்கிறீர்கள்?

எதிர்வரும் அறிஞர் அண்ணா, பெரியார் பிறந்த நாளை எப்படிக் கொண்டாட இருக்கிறீர்கள்?

September 8, 2019

எதிர்வரும் அறிஞர் அண்ணா, பெரியார் பிறந்த நாளை எப்படிக் கொண்டாட இருக்கிறீர்கள்?

ஒரு சில நண்பர்கள் இதற்கான முயற்சிகளை எடுத்தால் “உனக்கு ஏன் வீண் வேலை” என்கிறார்களாம். காவல் துறையோ பெரியார் பெயரில் விழா எடுத்தால் சாதிக் கலவரம் வரும் என்று அனுமதி மறுக்கிறதாம்.

எனவே, வீம்புக்கேனும் உங்கள் சக்திக்கு ஏற்ப விழா எடுப்பது அவசியம்.

எப்படிக் கொண்டாடுவது என்று தெரியாவிட்டால்,

“பெண் ஏன் அடிமையானாள்” நூல் மலிவு விலையில் கிடைக்கிறது. அதை வாங்கி உங்கள் நண்பர்கள், உறவினர்கள், ஊழியர்கள், உடன் பணியாற்றுபவர்கள், அருகில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்குப் பரிசளிக்கலாம்.

பெரியாரை வந்தடைந்த பலரும் இந்த நூலில் இருந்து தான் தொடங்கி இருக்கிறார்கள்.

ஒரு நூலின் விலை ரூ. 10/- மட்டுமே!

(நூல் வாங்குவதற்கான இணைப்பு மறுமொழியில். 10, 25, 50, 100 என்று உங்களுக்குத் தேவையான எண்ணிக்கையில் வாங்கலாம்)

இணைப்பு: பெண் ஏன் அடிமையானாள்? – நன்செய் – 25 நூல்கள்
இணைப்பு: பெண் ஏன் அடிமையானாள்? – நன்செய் – 10 நூல்கள்
பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அண்ணா, ஆணாதிக்கம், திராவிடம்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2714