• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / எங்க ஊரில் நடந்தது

எங்க ஊரில் நடந்தது

July 28, 2019

இது எங்க ஊரில் நடந்தது.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேப்பம்பட்டி மாம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்த மலைவாழ் மாணவி 434 நான்கு மதிப்பெண் எடுத்து,

எங்க அரூர் பகுதியில் பிரபலமான தனியார் பள்ளியில் தருமபுரி ஆட்சியர் உதவியுடன் படிக்க வைத்து அந்த பெண் +2 வில் 1140 மதிப்பெண் எடுத்து 2009 ஆம் ஆண்டு Stanley Medical Collegeல சேர்ந்தார். அந்தப் பெண் M.b.b.s படித்து முடித்தார்கள்.

அவர்கள் குடும்பம் காரப்பாடி என்ற மலைப்பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள். அவர்களை மலைப் பகுதியிலிருந்து கீழே அடிவாரத்தில் கொண்டுவந்து அரசு வீடு கட்டி கொடுத்தது.

2009 ஆம் ஆண்டு Stanleyல் படித்த மாணவிகளுக்கு தெரிய வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்.

அப்போது கலைஞர் ஆட்சியில் இருந்தார்.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு, கலைஞர்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2344