உற்பத்தி செய்த பொருளை விற்க முடியாமல் தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம்!
உணவுச் சங்கிலி போல் பொருளாதரமும் ஒரு சங்கிலித் தொடர். செல்லாக்காசு நடவடிக்கை, GST அடுத்து சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 50,000 சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.
இதன் அடுத்த கட்டமாக, பெரு நிறுவனங்கள் தலை உருள்கிறது. தொழிலதிபர்கள் தற்கொலை செய்கிறார்கள்.
நேற்று Real estate படுத்தது. இன்று கார், பைக் விற்பனை சரிகிறது. அடுத்து சோப்பு, சீப்பு வாங்கக் கூட காசு இல்லாத நிலை வரும்..
இது தான் மோடி கண்ட புதிய இந்தியா!
பார்க்க… முகநூல் உரையாடல்