உங்களுக்குத் தெரியுமா?
வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள இந்த நாட்டில்,
அண்மைக்காலம் வரை இலட்சக்கணக்கான SC/ST/OBC அரசுப் பணிகளை நிரப்பாமலேயே வைத்திருந்தார்கள்.
கேட்டால் 125 கோடி மக்கள் உள்ள நாட்டில் தகுதியான ஆட்கள் இல்லை என்றார்கள்.
இப்போது முட்டை மதிப்பெண் வாங்கினாலும் அரிய வகை ஏழைகளான ஐயர், ஐயங்கார் போன்ற உயர்சாதிகளை மட்டும் ஏன் தேடித்தேடி வேலை தருகிறீர்கள்?
இன்னும் 9,000க்கு மேற்பட்ட SC/ST/OBC பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஏன் SC/ST/OBC பிரிவில் முட்டை மார்க் வாங்கியவர்களே இல்லையா?
(செய்தி இணைப்பு மறுமொயியில்)