தமிழ்நாட்டு அரசுப் பணிகளில், கல்வியில் SCA பங்கேற்பு போதவில்லை என்றார்கள்.
ஆகவே கலைஞர், SC இடங்களில் முதல் இடம் SCAக்கு என்று முன்னுரிமை கொடுத்தார்.
தோசை மாவில் உப்பு இல்லை என்றால் உப்பைத் தானே முதலில் சேர்க்க வேண்டும்?
சமைக்கத் தெரிந்த யாராவது,
உப்பு போதவில்லை என்று,
மீண்டும் மாண்டும் மாவையும் தண்ணீரையும் கலக்கிக் கொண்டே இருப்பார்களா?
யாருக்கு இடம் போதவில்லையோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் தானே அவர்கள் பங்கேற்பு உரும்?
பார்க்க – முகநூல் உரையாடல்