கேள்வி: இலவசங்கள் கூடாது என்றில்லை. அதைத் தேவைப்படுகிறவர்களை மட்டும் அடையாளம் கண்டு தர வேண்டும் என்கிறார்களே?
பதில்: இலவசங்களை விடுங்கள். மோடி அரசு மருத்துவக் காப்பீட்டுக்குக் குறி வைக்கிற அழகை இணைத்துள்ள செய்தியில் படிக்கலாம்.
அதாவது, Two wheeler, Landline phone இருந்தால் வீட்டில் யாராவது ஒருவர் 10,000 ரூபாய் சம்பாதித்தால் காப்பீடு கிடையாதாம்.
இதற்குப் பதில் “கூடை வைச்சிருக்கங்களுக்கு எல்லாம் பெட்ராமாக்ஸ் லைட்டு இல்லை”ன்னு சொல்லிட்டுப் போகலாம்.
இந்தக் கொடுமைக்கு தமிழ்நாட்டில் நன்றாக இருந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தையும் இதோடு சேர்த்து ஒழித்து விட்டார்கள்.
(ஆதாரம்)