இந்தியாவின் மிகப் பெரிய வேலைவாய்ப்பு நிறுவனமான இரயில்வேயில், உயர் பதவிகளை வாரிச் சுருட்டிய ஆதிக்கச் சாதியினர்!
கூட்டிப் பெருக்குகிற கீழ் நிலை வேலைகள் மட்டும் தாராளமாக மற்ற சாதிகளுக்கு வழங்கப்படுகிறது. யார் என்ன வேலை செய்கிறார்கள் என்பதில் தான் சாதியே அடங்கி இருக்கிறது.
Out of total 1355377 employees, 728468 are from General, i.e. 53.7%. In Group A, out of 9351 employees, 6521 are from General i.e. whooping 69.7%! In Group B, 5214 employees are from General out of total 7507, which makes 69.5% of Group B employees. Clearly shows, how Ministry of Railways is not following the reservation guidelines.
In Group C (Safaiwalas) SC/ST/OBCs make up most of the employees.
ஆதாரம்
* Data From 8 RTI Replies Show How Deep Rooted Caste Discrimination is at Public Sector Organisations
பார்க்க – முகநூல் உரையாடல்