இந்த மண்ணுக்கேற்ற கம்யூனிசம் திராவிடம் தான்!
2006 – 2008 ஆட்சிக்காலத்தில் திமுக 1,60,671 ஏக்கர் நிலத்தை இலவசமாக மக்களுக்கு அளித்தது.
2009 ஆம் ஆண்டு வரை, 1,75,798 ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 2,10,747 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருந்தது.
அதே போல், 6,46,785 இலவச பட்டாக்களும் வழங்கப்பட்டிருந்தன.
இதே காலக்கட்டத்தில், மேற்கு வங்கத்தை ஆண்ட கம்யூனிஸ்டுகள் 26,838 ஏக்கர் நிலத்தை மட்டுமே வழங்கினர். 3416 பட்டாக்களை மட்டுமே வழங்கி இருந்தனர்.
திமுக 1970ல் அறிமுகப்படுத்திய நில உச்ச வரம்பச் சட்டத்தின் பயனாக 1,78,880 ஏக்கர் ஏழை மக்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டது. இதில் பயன்பெற்றவர்கள் ஏறத்தாழ 50% தலித் மக்கள் ஆவர்.
கம்யூனிஸ்டுகளை ஒப்பிட 2006-2009 காலக்கட்டத்தில் திமுக 6 மடங்கு நிலங்களையும் 189 மடங்கு பட்டாக்களையும் வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, இந்த மண்ணுக்கேற்ற கம்யூனிசம் திராவிடம் தான்!