இந்தியாவின் மக்கள் தொகையில் குறைந்தது ~50% OBC என்று எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.
அதாவது, குறைந்தது 60 கோடி பேர்.
இந்தியாவில் வருமான வரி கட்டுகிற 5 கோடி பணக்காரர்களும் OBC என்று வைத்துக் கொண்டால் கூட,
எஞ்சியுள்ள 55 கோடி பேர் ஏழைகள் தான்.
யார் பணக்காரர்கள் என்ற விவரம் ஏற்கனவே அரசிடம் இருக்கும் போதும்,
இந்த 55 கோடி மக்களும் தாங்கள் ஏழைகள் தான்,
தங்களுக்கும் OBC இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று சான்றிதழ் வாங்க ஆண்டுக்கு ஒரு முறை அலைய வேண்டும்.
இதற்கு Creamy layer என்று ஒரு வழுவழுப்பான பெயரும் வைத்திருக்கிறார்கள்.
இப்படி ஒரு பைத்தியக்கார நாடு வேறு ஏதாவது இருக்கிறதா?