• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சி

இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சி

May 27, 2019

திமுக வாக்கு % அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

திமுக கூட்டணி சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 52.88 % வாக்குகளை பெற்றுள்ளது .

இதை போல இந்தியாவில் வேறு எந்த மாநில கட்சியும், எதிர்க்கட்சியும் வாக்குகளை பெறவில்லை. காங்கிரஸ் கட்சி கூட இத்தனை வாக்கு சதவீதங்களை பெறவில்லை.

Read more at: https://tamil.oneindia.com/…/articlecontent-pf377074-351727…

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2039