இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பார்ப்பனர்களும் மற்ற FC சாதிகளும் தான் பணக்காரர்களாக உள்ளார்கள்.
இன்னும், தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் தான் பணக்கார சாதிகள். நன்றி: ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அவர்கள் பெயரில் எழுதி வைத்த முட்டாள் ராஜாக்கள்.
தமிழ்நாட்டில் SC வீட்டு வருமானத்திற்கும் OBC வீட்டு வருமானத்திற்கும் 30% தான் வேறுபாடு. ஆனால், இதுவே பார்ப்பனர்கள் வருமானம் 131% மடங்கு அதிகம்.
மற்ற எல்லா சாதிகளைக் காட்டிலும் பார்ப்பனர்களில் ஏழைகள் குறைவு. படித்து வேலை பார்க்கிறவர்களும் அதிகம். எனவே, கோயிலில் மணி ஆட்டுகிற ஏழைப் பார்ப்பனரைக் காட்டி எல்லா பார்ப்பனர்களுக்கும் 10% பிராடு இட ஒதுக்கீடு பெற்றுக் கொண்டது ஒரு சூழ்ச்சி.
இவ்வளவு நன்றாக வாழ்ந்து விட்டு வாழ்விழந்தோம் என்று புலம்புவார்கள். SC சாதியினருக்கும் OBC சாதியினருக்கும் சண்டையை மூட்டி விட்டு அந்த நெருப்பில் குளிர் காய்வார்கள்.
இந்தியாவைப் பொருத்தவரை சாதி தான் வர்க்கம்.
அதை எதிர்த்து அனைத்துச் சாதி ஏழைகளுக்கும் ஏற்றம் தரும் ஒரே இயக்கம் திராவிட இயக்கம்.



