• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / இட ஒதுக்கீட்டுப் போராளிகளைச் சுட்டுக் கொன்ற MGR

இட ஒதுக்கீட்டுப் போராளிகளைச் சுட்டுக் கொன்ற MGR

September 4, 2020

எம்ஜிஆர் MBC இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை.

MBC இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிய 21 பேரைச் சுட்டுக் கொன்றார்.

கலைஞர் MBC 20% இட ஒதுக்கீடு கொடுத்தார்.

MGR சுட்டுக் கொன்ற 21 பேரின் குடும்பங்களுக்கு உதவித் தொகை அளித்தார்.

MBC இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிய டாக்டர் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைத்துத் திமுகவைத் திட்டுவார்.

இப்படி இருந்தால் தமிழ்நாட்டு அரசியல் எப்படி விளங்கும்?

பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2802