ஒரு பாலம் இடிந்து விழுந்தால், கோட்டாவில் படித்து வந்த பொறியாளர்கள் தரம் இல்லை என்பார்கள்.
ஒரு ராக்கெட் கடலில் விழுந்தால், ISRO விஞ்ஞானிகள் என்ன சாதி என்று யாரும் கேட்க மாட்டார்கள். இத்தனைக்கும் திருப்பதிக்குப் போய் சாமி கும்பிட்டு வேறு ராக்கெட் அனுப்புவார்கள்.
பார்க்க – முகநூல் உரையாடல்