உங்களுக்குத் தெரியுமா?
தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள முறையிலேயே தங்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைப்பதால் இந்தச் சட்டம் வேண்டாம் என திரும்பப் பெற கேட்டுக் கொண்டார்கள்.
மக்கள் தொகைக்கு ஏற்ப 100% இட ஒதுக்கீடு அளித்தால், அதை முதலில் எதிர்ப்பவர்கள் ஆதிக்கச் சாதிகளாகத் தான் இருப்பார்கள். ஏன் எனில், தற்போது இருக்கும் முறையிலேயே அவர்கள் தான் கூடுதலாகப் பயன் பெறுகிறார்கள்.
அனுபவிப்பதையும் அனுபவித்து விட்டு “இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டோம், தரம் போனது, வெளிநாடுக்கு அகதியாகப் போனோம், குய்யோ முய்யோ” என்று கதறுவது தான் அவர்கள் டெக்னிக்.
அவர்களின் இலக்கு இட ஒதுக்கீட்டையே முற்றிலும் ஒழித்து எல்லா இடங்களையும் சுருட்டுவது தான். நியாயமான அதிகாரப் பகிர்வு இல்லை.
தொடர்புடைய செய்தி:
Bill to withdraw quota for Backward Class Christians introduced
பார்க்க – முகநூல் உரையாடல்