இந்தியாவின் மத்தியப் பல்கலைகளில், வங்கிப் பொது மேலாளர்களில், குடியரசுத் தலைவர் அலுவலகங்களில் SC/ST/OBC நிலவரம் என்ன?
எல்லாம் கோயிந்தா தான்!
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்களின் உரையைக் கேளுங்கள். பகிருங்கள். ஆதி திராவிடர் நல ஆணையத்தின் உறுப்பினரான இவர் ஆதாரத்துடன் புள்ளி விவரங்களை அடுக்குகிறார்.
https://www.facebook.com/ravidreams/videos/10157910903753569/
பார்க்க – முகநூல் உரையாடல்