எனக்குத் தெரிந்து, இந்தியாவில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாத துறைகள் மூன்று:
* இராணுவம்
* மாநில உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதி மன்றம்
* ISRO போன்ற உயர் அறிவியல் ஆய்வு நிறுவனங்கள்
வேறு எங்கெல்லாம் இல்லை?
பார்க்க – முகநூல் உரையாடல்
திராவிடம் இனிது!