• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / அரசு பள்ளிகளில் எத்தனையோ வசதிகள் தேவைப்படும் போது, ஆளுக்கு ஒரு கணினி தேவையா?

அரசு பள்ளிகளில் எத்தனையோ வசதிகள் தேவைப்படும் போது, ஆளுக்கு ஒரு கணினி தேவையா?

November 11, 2018

பதில்: சரி, நீங்கள் சுற்றி வளைத்து எங்கு வருவீர்களோ அதை நான் நேரடியாகவே சொல்கிறேன்.

படிக்கிற வயதில் மாணவர்கள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் porn பார்க்கும் வாய்ப்பை மடிக்கணினி தருகிறது என்பது தான் உங்கள் பிரச்சினை.

Porn பார்க்கிற பிள்ளை அடுத்து என்ன செய்யும், யாரைக் காதலிப்பாள், எந்தச் சாதி ஆளைத் திருமணம் செய்து கொள்வாள், இவர்களை எல்லாம் கட்டுப்படுத்தி வைக்க முடியுமா, நம்ம பாரம்பரியம், Culture, பண்பாடு என்ன ஆகும் என்பது தான் உங்கள் கவலை.

இதே கவலையை முதன் முதலாகப் பெண்கள் படிக்க, வேலைக்குச்செல்ல, வண்டியோட்ட, கடல் கடக்க முற்படும் போதும் நமது கலாச்சாரக் காவலர்கள் பட்டிருக்கிறார்கள்.

மடிக்கணினி இல்லாவிட்டாலும் Porn உங்கள் குழந்தைகளை வந்தடையும். அதை நீங்கள் கட்டுப்படுத்தவும் முடியாது. கண்காணிக்கவும் முடியாது.

அவர்கள் Digital Natives.

அவர்களை எப்படி வளர்ப்பது என்று நீங்கள் தான் உங்களை Upgrade செய்து கொள்ள வேண்டும்.

Parenting பற்றி மருத்துவர் ஷாலினி யூடியூபில் நிறைய பேசி இருக்கிறார். தேடிப் பாருங்கள்.

இன்னும் நிறைய சொல்லலாம்.

சரி, விடுங்க. Upgrade ஆகிட்டு வாங்க. பேசலாம்

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1734