நிலவரம் தலைப்பை விட மோசம்.
அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை.
ஒரே ஒரு அரசு உதவி பெறும் பள்ளி மாணவிக்கு மட்டும் தனியார் கல்லூரியில் தான் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது. இதற்கான கட்டணம் இலட்சங்களில் இருக்கும்!

திராவிடம் இனிது!